எங்கேயும் அவள் முகம்

பஸ்ஸில் ஏறினேன் டிரைவரை பார்த்தேன், அவள் முகம்
பயணிகளை பார்த்தேன், அவள் முகம்
கண்டக்டரை பார்த்தேன், அவள் முகம்
அவள் தான்னென்று டிக்கெட் எடுக்காமல் சென்றேன்
செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் கிழிந்தது என் முகம்



-------ஆர்.கே விமல்ராஜ்

எழுதியவர் : ஆர்.கே விமல்ராஜ் (14-Jul-15, 12:57 pm)
Tanglish : yenkeyum aval mukam
பார்வை : 104

மேலே