RK.VIMALRAJ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RK.VIMALRAJ |
இடம் | : madhavaram |
பிறந்த தேதி | : 11-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 5 |
நான் மிகவும் நேர்மையானவன்.
பஸ்ஸில் ஏறினேன் டிரைவரை பார்த்தேன், அவள் முகம்
பயணிகளை பார்த்தேன், அவள் முகம்
கண்டக்டரை பார்த்தேன், அவள் முகம்
அவள் தான்னென்று டிக்கெட் எடுக்காமல் சென்றேன்
செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் கிழிந்தது என் முகம்
-------ஆர்.கே விமல்ராஜ்
இருள் சுழ்ந்து கிடக்கிறது மக்களின் வாழ்க்கை,
பிரகாசமாக உள்ளது, இவ்வார்த்தை சொன்ன அரசியல்வாதிகளின் வாழ்க்கை,
எங்கள் ஆட்சி பொற்காலமாக அமையும், தெரியும்
உங்களுக்கு பொற்காலம், எங்களுக்கு கற்காலமென்று,
இலவசங்களை வழங்கி உங்கள் குறைத் தீர்ப்போம்,
எதற்கு மக்களையும் வீ ணர்களாக்கி அழிக்கவா?
லஞ்சத்தை ஒழிப்போம் என்றீர்கள்,
ஒழியாது, கொடுப்பது நீங்களாக இருக்கும் வரை,
விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும்,
உயர்ந்தது, அவர்களின் இறப்பு விகிதம்,
எங்களுடையது மக்களாட்சி,
சரிதான், உங்களுடைய மனைவி மக்கள் ஆட்சி என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறீகள்,
அனைவருக்கும் க
அவளை பற்றிய நினைவலைகள் என் மனதில் பட்டு எதிரொலித்தது கனவாக அல்ல, காதலாக.
திரும்பகிடைக்காதது எது ?
குடும்பத்திற்காக சேர்க்கும் சொத்து
மக்களுக்காக தொலைக்கும் சொத்து ?
எது வாழ்க்கைக்கு பெருமை தேடி தரும்