தப்பா இது

ஒரு கால் இல்ல .
ஒரு sms இல்ல .
ஒரு missed கால் இல்ல
அப்பிடி என்ன தான்
தப்பா சொன்னேன் ?
என்ன கோவம் .?
காலைல brush பண்ணு சொன்னதுக்கு
கொச்சிக்கிட்டியே கண்ணு .

எழுதியவர் : படித்தது (22-Jul-15, 6:39 am)
Tanglish : thappaa ithu
பார்வை : 435

சிறந்த நகைச்சுவைகள்

மேலே