ரிஸ்வி மொஹம்மத் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரிஸ்வி மொஹம்மத் |
இடம் | : காரைக்குடி -இந்தியா |
பிறந்த தேதி | : 17-Jul-1980 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 212 |
புள்ளி | : 20 |
டேய் உவராசு, உவராசுக் கண்ணா!
@
யாரத் தாத்தா கூப்பிடறீங்க?
@
யாரக் கூப்பிடுவேன்? எம் பேரனத் தான்.
@
உங்க பேரன்....... அவம் பேரு யுவராஜ் தாத்தா.
@
அட போடா. அந்த இந்திப் பேருங்கெல்லாம் என்னோட வாயில நொழையாது. ஏந்தா நம்ம சனங்க பிள்ளைகங்களுக்கு இந்திப் பேர வைக்கறாங்களோ? படிச்சவங்களே இது மாதிரி செய்யறங்கா. எம் பையன் மணிவேலும் டாக்டருக்குப் படிச்சவம் தா. அவனும் சினிமா மோகத்திலே என் அழகு பேரனுக்கு உவராசு-ன்னு பேரு வச்சிருக்கானே. படிச்ச பைத்தியக்காரன். ஆமாம் உவராசு -ன்னா என்ன அர்த்தண்டா?
@
தாத்தா இந்திலெ யுவராஜ் -ன்னா இளவரசன் -னு அர்த்தம்.
@
அடடா. இளரசங்கறது எவ்வளவு அருமையான தமிழ்ப் பேரு.
மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !
உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)
பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)
உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)
புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)
மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)
நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி
கொடுப்பதில் கர்ணனாய்
இருந்த போதும் -என்னிடம்
கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது
விழிகள் .
இளையராஜாவும் எம்.எஸ்.வியும்
இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள்
என்னை நீ கடந்துசெல்லும்
இரண்டொரு நொடிகளில் .
உன் தினக்குறிப்பேட்டை
தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட
பக்கங்கள் .
காதறுத்த உன் செருப்பும்
என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது
பரதனின் ஆட்சி பீடத்தில்
ராமரின் அடையாளமாய் .
அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது
குழந்தைக்கென நீ கொடுத்த
பறக்கும் முத்தம் .
தலையணைகள் தன்னை தழுவுதலுக்கு தடைவிதித்துவி
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
நிழலை விரிக்கும் மரங்கள்
எதிர் எதிரே முகம் பார்க்கிறது
கானகத்தில்........,
புயலாய் வீசிடும் காற்று
சோலையோரம் சாந்தமாய் மாற
மென் மலர்கள் பூத்ததுவா.....?
அல்லிக் குளத்தருகில் செந்தமிழ்
திரைகள் "நாராய் நாராய் செங்காழ் நாராய்"
பாட எந்தப்புலவன் அமர்ந்திருக்கிறான்.
ஏழு துருவங்களிலும் புவியில்
மட்டும் மாந்தன் வாழ்வது எதற்காய்..?
பாவமான உள்ளமும் தீயதை தூண்டும்
பொன்னும் பொருளும் இங்கே தானா உள்ளது.
கடவுளே!! பதிலைச் சொல் மெளனிக்காதே!!
என் கிருஷ்ணனே! மனதினில் புல்லாங்குழல்
வாசிக்கிறாய்.விழி நீரில் நினைவலை அரங்கேற...,
என் மேல் காதல் வைத்து காத்திருந்தாய்.இன்று வரை...,
நான் உன்னை வெறுத்து நோக வெச்சனே!!! நீ
சென்று விட்டாய் நான் உனக்காக காத்திருக்கிறேன்.
என் மனத்திருடன் காண வருவான் என்று....,
அவனுக்கு பிடித்த அலங்காரம் வைத்து
நித்தம் நித்தம் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரவில் கண்ணாளன் என்னை பார்த்த பார்வைகள்
கண்ணாம் பூச்சி மூட்டிட..,என் கண்கள் இன்பக்
கண்ணீரை அனுபவிக்கிறது அவன் பிரிவினில்.....,
இனிமேல் அவனை பிரிந்து என்னால் இருக்க முடியாது
கருமேகங்களில் நீராடும் வெண்ணிலவே......!!!
மீண்டும் என்னவன் காண வரு
அன்புக்கு அன்னையாக வருத்தத்தில்
தோல் கொடுக்கும் நண்பனாக
வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையாக
நினைவுகளில் கலந்த தெய்வம் நீ,
உனக்கு ஒரு பூஜை செய்யவேண்டும்,
நான் பெற்ற பட்டங்களை உன்
காலடியில் வைத்து.................
மலராக சிரிக்கும் மாணவனை
வாசம் மாறாமல் காக்கும் சோலை
அல்லவா நீ......!!!!
உலகம் ஆயிரம் புத்தகம் உள்ள
நூலகத்தை வியப்பாய் பார்க்கிறது,
நடமாடும் அறிவின் அருவியை
யாரும் கண்ணெடுத்து பார்ப்பதில்லை.
விண்ணில் விளக்குகள் ஆயிரம்
இருந்தாலும் ஒற்றை நிலவுக்கு
தான் பெறுமதி அதிகம் என்பதைப் போல்
பள்ளி எனும் நிலவில் அறிவின்
வெளிச்சமாய் மின்னும் ஆயிரம்
தாரகைகள் நீங்கள
ரசிக்க தெரிந்தவனுக்கு "இருள்"கூட அழகு தான் .
!!!!
சிரிக்க தெரிந்தவனுக்கு "சோகம்"கூட சுகம் தான் .
எனக்கு சிரிக்க தெரிகின்றேன்
அதனால்
சுமக்கிறேன் சோகங்களை சுகமாய் .
அழும் போது தனிமையில்
அழு .
சிரிக்கும் போது நண்பர்களோடு
சிரி.
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு
என்பார்கள் .
தனிமையில் சிரித்தால்
பைத்தியம் என்பார்கள்.
கணவன் : இங்க வா .என் கண்ணுல என்ன இருக்கு என்று கொஞ்சம் பாரு
மனைவி : வெக்கத்தோட .அது வந்து உங்கட உண்மையான லவ் இருக்கு டார்லிங் .
கணவன்: நாசமா போச்சி .
அடி சனியனே கண்ணுல என்னமோ தூசி விழுந்திடிச்சி எடுடி .
ஹி ஹி ..
ஒரு கால் இல்ல .
ஒரு sms இல்ல .
ஒரு missed கால் இல்ல
அப்பிடி என்ன தான்
தப்பா சொன்னேன் ?
என்ன கோவம் .?
காலைல brush பண்ணு சொன்னதுக்கு
கொச்சிக்கிட்டியே கண்ணு .