என்ன தெரியுது

கணவன் : இங்க வா .என் கண்ணுல என்ன இருக்கு என்று கொஞ்சம் பாரு

மனைவி : வெக்கத்தோட .அது வந்து உங்கட உண்மையான லவ் இருக்கு டார்லிங் .

கணவன்: நாசமா போச்சி .
அடி சனியனே கண்ணுல என்னமோ தூசி விழுந்திடிச்சி எடுடி .

ஹி ஹி ..

எழுதியவர் : படித்தது (22-Jul-15, 6:45 am)
Tanglish : yenna theriyuthu
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே