நகை சுவை கவிதை வரி

" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "
-------------------------------------------------------------------
" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "
-------------------------------------------------------------------
" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "
-------------------------------------------------------------------
" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "
-------------------------------------------------------------------
"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "

எழுதியவர் : கே இனியவன் (22-Jul-15, 8:45 am)
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே