நீ தானே சொன்னப்பா
ராமு : மச்சான் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிறார்களே ஏன்...?
சோமு : அதுவா அடுத்தவன் அழுக்கு மூட்டைய மோந்து பாத்தே
மூக்கு செத்திருக்கும் அதான்...
------
வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?
வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான்