அச்சமடைகிறேன் நண்பா

கூறினார்கள் நண்பா .....
நீ தப்பாக என் உரிமையை ....
பயன்படுத்தி தப்பு செய்கிறாய் ....
அயலவர் கூறினார்கள்....
என்றாலும் நம்பவில்லை ....!!!

உண்மையில் நண்பா ....
நீ தப்புசெய்திருந்தால் ....
இத்தனை நாள் நாம் கொண்ட ....
நட்பு வீணாகிவிடுமே ...
அச்சமடைகிறேன் நண்பா ...!!!

+
குறள் 808
+
பழைமை
+
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -28

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jul-15, 9:12 pm)
பார்வை : 162

மேலே