இவையெல்லாம் அழகு

இருளுக்கு அழகு
நிலவு தோன்றுவது ....!!!

காற்றை அழகு
இசைதோன்றுவது ....!!!

பூமிக்கு அழகு
பூக்கள் பூப்பது ...........!!!

காதலுக்கு அழகு
கவிதை தோன்றுவது .....!!!

நட்புக்கு அழகு
தோள்கொடுப்பது .......!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Jul-15, 2:40 pm)
Tanglish : ivaiyellaam alagu
பார்வை : 54

மேலே