திட்டுதல்

திட்டுதல்

ஒரு தவறைச் செய்து விட்டு மரத்தின் மேல் ஏறி
அமர்ந்து கொண்டான் ஒரு சிறுவன்

மரத்தின் அடியில் நின்ற அவனின் அம்மா:

மரத்தை விட்டு இறங்கி வாடா...திருடனுக்குப்
பொறந்த பயலே.... பொறுக்கிக்கு பிறந்தவனே....
இன்னும் பலபடி கத்திக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த ஒருத்தி, ஏண்டி, நீ உம் பையனை
திட்றியா, இல்லை உன்னை நீயே திட்டிக்கிறியா?-
என்று கேட்டாள்.

அம்மா திகைத்தாள்....!!

எழுதியவர் : பிதொஸ் கான் (1-Aug-15, 2:47 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : thittuthal
பார்வை : 243

மேலே