அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்

அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்...?


இறந்தவர்களின் ஆவியுடன் மீடியம் வழியாக
பேசலாம். அப்படி ஒரு மீடியம் வழியாக இறந்து
விட்ட கணவனின் ஆவியுடன் ஒரு மனைவி
பேசினாள்.

அத்தான்…நான்தான் உங்க பொண்டாட்டி பேசறேன்.
இப்ப எப்படி இருக்கறீங்க..?

மிக மிக சந்தோசமாக இருக்கிறேன்..!

நீஙள் உயிருடன் என்னோடு வாழ்ந்த போது
இருந்ததை விடவா மகிழ்ச்சியாக இருக்கிறீங்களா?

ஆமாம், ஆமாம்…அதை விட பல மடங்கு மகிழ்ச்சியாக
இருக்கிறேன்!

அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்…?

சொர்க்கத்திலா…இல்லை நரகத்தில்தான் அவ்ளோ
மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

மனைவி தொடர்ந்து பேசவில்லை…!!

—————————–

எழுதியவர் : பிதொஸ் கான் (1-Aug-15, 2:44 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 123

மேலே