நீச்சல் தெரியுமா

கிராமத்து ஏரிக்கரையில்
புதுசா கல்யாணமான
கணவனும் மனைவியும்
கணவன் கேட்டான் புது மனைவியிடம்
உனக்கு நீச்சல் தெரியுமா?
தெரியாது.
அப்படின்னா எருமைமாடு உன்னவிட உயர்ந்தது. ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியும்.
மனைவி கேட்டாள்
உங்களுக்கு நீச்சல் தெரியுமா?
ம். நல்லாவே நீந்துவேன்.
அப்படின்னா, உங்களுக்கும் எருமை மாட்டுக்கும்
வித்தியாசம் எதுவும் கிடையாதோ?

எழுதியவர் : புஷ்பராஜ் (1-Aug-15, 8:16 am)
Tanglish : neechal theriyumaa
பார்வை : 150

மேலே