என்ன கொடுமை சார்

மனைவி:என்னங்க.தூங்கும் போதும் கண்ணாடியை போட்டுக் கொண்ட இருக்கிங்க.

கணவன்:அது ஒன்னும் இல்லை.கனவுல வார நடிகைகள் கொஞ்சம் மங்கலாக தெரிகின்றனர் அதான் கண்ணாடியை போட்டா நன்றாக தெரியும் தானே!!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Aug-15, 6:36 am)
Tanglish : yenna kodumai saar
பார்வை : 219

மேலே