எம் பொண்ணுப் பேரு புதன்
உம் பொண்ணுப் பேரு என்னய்யா?
எம் பொண்ணுப் பேரு புதன்.
என்னய்யா பைத்தியகாரத்தனமா உம் பொண்ணுக்கு புதன் -ன்னு பேரு வச்சிருக்க!
நீ தாய்யா பைத்தியகாரத்தனமா உம் பையனுக்கு மதன்-னு பேரு வச்சிருக்க.
என்னய்யா சொல்லற?
ஆமய்யா மதன் -னா இந்திலே காதல் கடவுள்னு அர்த்தம். எம் பொண்ணு ஒரு புதன் கிழமை பொறந்தா. பொன்னுக் கெடச்சாலும் புதன் கெடைக்காதுன்னு சொல்லுவாங்க. அதனால அவளுக்கு புதன்- னு பேரு வச்சேன். இப்ப சொல்லய்யா காதல் கடவுள்ன்னு பையனுக்குப் பேரு வச்சவன் பைத்தியகாரனா? பதன் கிழமை பொறந்த பொண்ணுக்கு புதன் - னு பேரு வச்சவன் பைத்தியகாரனா?