நண்பேன்டா

தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா இருக்கேன்..."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."

-- நண்பேன்டா.. –-

எழுதியவர் : பிதொஸ் கான் (3-Aug-15, 4:19 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 146

மேலே