காதல் வராமல் கவனமாய் பார்த்துக்கொள்...

காதல் வலிகள்
சாதல் வரை தொடரும்...
அதனால்தான் சொல்கிறேன்
காதல் வராமல்
கவனமாய் பார்த்துக்கொள்...
என் பெயர் வைத்த
உன் மகளை...

எழுதியவர் : சக்திநிலா (21-May-11, 11:20 am)
சேர்த்தது : Sakthi Nila
பார்வை : 323

மேலே