கவிதைகள்

ஆயிரம்
கவிதைகள்
எழுத முடியும்
என்னால்...!

நீ
என் அருகில்
இருந்தால்....

எழுதியவர் : திருமூர்த்தி (19-Aug-15, 6:34 pm)
Tanglish : kavidaigal
பார்வை : 218

மேலே