கேட்டாள்

உனக்கு எத்தனை முறை சொல்லுவது
என்றாள்

தயவுசெய்து என் பின்னால் சுத்தாதே
என்றாள்

கடிதம் குடுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்
என்றாள்

அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்றாள்



கண்ணில் நீர்த்துளி படர
கேட்டாள்


ஏன் ரெண்டு நாளாவரல ??

எழுதியவர் : செல்வமணி ___________________________(படித் (26-Aug-15, 2:00 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kEDDaaL
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

புதிய படைப்புகள்

மேலே