அழகாய்த்தான் உள்ளது

அழகாய்த்தான் உள்ளது;
நீ
புகைப்படமெடுத்த
காட்சிகளைவிட,,
நீ
புகைப்படமெடுக்கும்
காட்சிகள்!

எழுதியவர் : sugumarsurya (27-Aug-15, 8:10 pm)
பார்வை : 89

மேலே