மயில்தோகை

புத்தகத்தில்
மயிலிறகு சேமிப்பதை
நிறுத்திக்கொண்டேன்,,
அவளின்
தலைமுடி உதிர்வதை
பார்த்ததிலிருந்து!

எழுதியவர் : sugumarsurya (27-Aug-15, 8:06 pm)
பார்வை : 96

மேலே