சொந்தம்
சோ - சோகதில்லும்
சொத்தாய் நிற்க வேண்டும் ..
ந் - பந்தத்தில்
பணத்தை பார்க்க கூடாது...
த - தான் என்ற
தட்பெருமை இல்லாமல் ..
ம் - மனதோடு
மனதார உதவ வேண்டும்..
-- இந்த காலத்தில்
காண முடியாதாது இது...
-- கூட்டு குடும்பம்
கூவினாலும் அறியதாகிறது ..

