சந்தானலட்சுமி கதிரேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சந்தானலட்சுமி கதிரேசன்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  12-Mar-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2014
பார்த்தவர்கள்:  313
புள்ளி:  46

என்னைப் பற்றி...

தமிழின் சுவையை விரும்பும் பெண்

என் படைப்புகள்
சந்தானலட்சுமி கதிரேசன் செய்திகள்
சந்தானலட்சுமி கதிரேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2017 12:52 pm

உன் காய் கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே

உன் தோல் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே

மேலும்

சந்தானலட்சுமி கதிரேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2017 12:42 pm

உனக்கென எனக்கென
முதலெது முடிவெது
எது வரை இருப்போம்
அதுவரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ் திறப்போம்
உயிரே மழலை மொழியாய் மகிழ்திருப்போம்

மேலும்

சந்தானலட்சுமி கதிரேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2017 12:36 pm

காக்கை தூது அனுப்பிடு
காற்றை வந்து உன் கூந்தல் கோதுவேன்
றெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால்
உன் கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

மேலும்

சந்தானலட்சுமி கதிரேசன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2015 4:41 pm

நான்
உன்னை முழுமையாய் ....
காதலிக்கிறேன் ...
நீ என்னை நிழலாக ....
காதலித்தால் போதும் ....!!!

உன்னை இதயத்தில் ...
சுமக்கும் பாக்கியத்தை ...
தந்தாய் அதுவே போதும் ....
என்னை இமையில் வை ...
கண் மூடும் போது...
இணைகிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 16
கவிப்புயல் இனியவன்

மேலும்

மிக்க நன்றி நன்றி 18-Nov-2015 5:13 pm
மிகவும் நன்று 18-Nov-2015 5:06 pm
சந்தானலட்சுமி கதிரேசன் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2015 9:43 pm

அது ஒரு மழைக்காலம்
அன்று
நாலடியில் நண்பர்களோடு
கட்டிய ஓலை வீட்டிற்குள்
இருந்த மகிழ்ச்சி கிடைக்குமோ
இன்று
நாற்பதடியில் கட்டிய
சோலை வீட்டிற்குள் ...

ஆலை சங்கு ஊதும் வேளையிலே
ஓலை கொங்கு காட்டு மேட்டினிலே
நுங்கு வெட்டி சாப்பிடுவோம்
காட்டு மேடெல்லாம் இப்போ
பூட்டு வீடாச்சி இனி
எங்கு வெட்டி சாப்பிடுவோம்
அந்த சுகத்தை ..

அன்று
கூட்டான் சோறோடு
சர்க்கரையாய்
இனித்தது பனஞ்சோறு
இன்று சர்க்கரையை
உடலில் திணிக்கிறது
மட்டன் தினச்சோறு
எனும் பணச்சோறு

அன்று
பள்ளித்தரையில்
துள்ளிவிளையாடிய
சொல்லித் தீரா எட்டிய இன்பம்
இன்று
பளிங்குத்தரையில் கிட்டுவதில்லை

மேலும்

நன்றி நண்பரே 14-Nov-2015 5:26 am
நன்று 14-Nov-2015 1:20 am
நன்றி நண்பரே 11-Nov-2015 5:19 pm
நல்ல படைப்பு. 11-Nov-2015 5:11 pm
சந்தானலட்சுமி கதிரேசன் - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2015 9:47 am

ஆடுகின்ற...
அந்த ஒற்றைப் பல்லை
நாவினால் தெத்தித் தெத்தி
அழிச்சாட்டியம் செய்தும்
அடம்பிடித்து விழமறுக்க..

அப்பல் குறித்த
புலம்பல்களின் ஊடே
கண்ணயர்ந்த ஓர்இரவில்
திடீரெனயெழுந்த
யெவன பீதியில்
அனிச்சையாய்
நகர்ந்த கையோடு
ஒட்டிவந்தது அப்பல்..

ஒற்றைப் பல்லோடு
ஓலமிட்டபடி
ஓரிரவு நீள..

முந்திவரும் ஞாயிறுவின்
முனகல்களின் கீற்றுக்குமுன்
தலையணைக்குள் புதைத்த
தன்கையோடு பல்எடுத்து
சாணத்தில் திணித்து
கோழிகளுக்கு இரையாகாதவாறு
ஓட்டுமேல் எறிந்த அப்பருவத்து
கனாக்காலத்து நினைவுகளை...!

ஆடும் தன் பல்காட்டி
என் செய்யவென்ற
உன்னிடம்
எப்படியுரைப்பேன்
என்மகனே...!
---------------------

மேலும்

நன்றி தங்கையே 08-Nov-2015 6:37 am
நன்றி தோழமையே 08-Nov-2015 6:36 am
நன்றி நண்பரே தங்களின் புரிதலில் இன்னும் உயிர்க்கட்டும் இதுபோல் கவிகள் 08-Nov-2015 6:36 am
நன்றி நண்பரே 08-Nov-2015 6:35 am
சந்தானலட்சுமி கதிரேசன் - அய்ஷுismail அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2015 11:38 am

எது வேண்டுமானாலும் கடவுளிடம் கேட்க சொன்னார்கள்
எல்லாம் உள்ளவன் அவன் என்று நினைதேன்
அவனுக்கும் யாரும் இல்லை போல என் உயிராய் இருந்த
அப்பாவை பறித்து கொண்டானே !

மேலும்

ம்ம் உண்மை தான் 25-Dec-2015 12:17 pm
ஆம்...... 'ஆண்டவனும் நானும் இங்கு அண்ணன் தம்பி கேளு புள்ள அவனுக்கும் என்ன போல அப்பா அம்மா யாரும் இல்லை" ஒரு கவிஞன் இதை எப்போதே எண்ணியிருக்கிறான்....... இருப்பினும் பிரிவின் வலி குறிப்பிட இயலாதது......... 24-Dec-2015 8:30 pm

முருகா சரணம் 

மேலும்

ஏன் என்று கேட்க ஆள் இல்லை

பிறந்துவிட்டோம் - கடவுளிடம் கேட்க ஆள் இல்லை
தாய் மொழி முதல் மொழி - ஏன் என்று கேட்க ஆள் இல்லை
புது புது கற்பித்தல் முறைகள் - கேட்க ஆள் இல்லை
ஏழை கீழே பிறர் மேலே - கேட்க ஆள் இல்லை
லஞ்சம் உருவானது எப்போது - கேட்க ஆள் இல்லை
நம் உழைப்பு பிறர்க்கு பலன் - கேட்க ஆள் இல்லை
நிம்மதி எங்கே எப்படி இருக்கும் தெரியுமா யாருக்காவது - கேட்க ஆள் இல்லை
ஆறிலிருந்து அறுவது வரை ஏற்றம் தாழ்வு - ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வாழும்போதும் வாழ்தபிறகும் சில கேள்விகளுக்கு

ஏன் என்று கேட்க ஆள் இல்லை

மேலும்

சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Sep-2015 11:22 pm

யாரும் சொந்தம் கொண்டாடமாட்டர் - இடத்தை
அடிக்கடி தொல்லை இல்லை - மற்றவர்களால்
புது புது வரவு - தினமும்
எப்பொதும் பூவே தருவர் - பரிசாய்
உறக்கம் எப்பொதும் - அமைதியாய்

இதிலும் சிக்கல் உண்டு
எல்லோரும் அழுவர் நம்மை பார்க்க வரும் போது...

அதனால் இருக்கும் வரை
மகிழ்ச்சியை கொடு

கல்லறையில் அனுபவிக்கலாம் மேலே சொன்னது
வாழ்கையை அனுபவிக்கலாம் மகிழ்ச்சியை கொடுத்து...

மேலும்

கவி அருமை நட்பே 08-Nov-2015 9:43 pm
வாழ்க்கை சொற்பனம் என்றாலும் வாழும் நொடிகள் அதிகம் உணர்ந்தால் இன்மை மறுமை இரண்டிலும் வெற்றி நிச்சயம் 07-Sep-2015 11:50 pm

காத்திருப்பது சுகம் தான்
ஆனால்
அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது..

எல்லை ஒன்றை நான் விரித்தேன்
அது முடிந்துவிட்டது

உன் எல்லை ஏனோ முடியவில்லை !

அதனால் தான் காத்திருக்கிறேன்
உனக்கான ஆசையை சுமந்து இருக்கும்

உயிர் எழுதுவது ...

மேலும்

காத்திருப்புக்கள் நீண்டால் தான் வாழ்க்கையும் மரணம் வரை இனிக்கும் 08-Sep-2015 12:04 am

வாணி ஆடு வளர்ப்பவள் .ராணி பக்கத்துக்கு வீடு.வாணிக்கும் ராணிக்கும் சண்டை எப்போதும் வரும்.

ஒரு நாள் ராணி , வாணியின் ஆட்டை தன் வீட்டுக்குள் கட்டி விட ,வாணி ஆட்டை தேடினாள்.

வாணிக்கு ராணி மேல் சந்தேகம் . அவள் வீட்டை சுற்றி தேடினாள். ராணி இடம் கேட்டாள். " ஆடா !! எனக்கு தெரியாது .... " என்றாள்.

அப்போது ராணி வீட்டு மாடி மேல் சத்தம் வந்தது. " மே ..... !! மே.....!!"

ராணி மாட்டிகொண்டாள்.

ஆடுக்கு ராணி வாணி தெரியாது... "மே..." மட்டுமே தெரியும்.

கருத்து: மனிதனை விட அணைத்து ஜீவன்களும் நல்ல ஜீவன்களே.

( உண்மை சம்பவம் , என் வீடு பக்கத்தில்)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஸ்ரீனிவாசன் அம்சவேணி

ஸ்ரீனிவாசன் அம்சவேணி

கோயம்புத்தூர்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
அருண்

அருண்

மயிலாடுதுறை

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே