தாழ் திறப்போமோ

உனக்கென எனக்கென
முதலெது முடிவெது
எது வரை இருப்போம்
அதுவரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ் திறப்போம்
உயிரே மழலை மொழியாய் மகிழ்திருப்போம்

எழுதியவர் : (25-Apr-17, 12:42 pm)
பார்வை : 86

மேலே