தூது

காக்கை தூது அனுப்பிடு
காற்றை வந்து உன் கூந்தல் கோதுவேன்
றெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால்
உன் கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

எழுதியவர் : (25-Apr-17, 12:36 pm)
Tanglish : thootu
பார்வை : 55

மேலே