ஆடு

வாணி ஆடு வளர்ப்பவள் .ராணி பக்கத்துக்கு வீடு.வாணிக்கும் ராணிக்கும் சண்டை எப்போதும் வரும்.

ஒரு நாள் ராணி , வாணியின் ஆட்டை தன் வீட்டுக்குள் கட்டி விட ,வாணி ஆட்டை தேடினாள்.

வாணிக்கு ராணி மேல் சந்தேகம் . அவள் வீட்டை சுற்றி தேடினாள். ராணி இடம் கேட்டாள். " ஆடா !! எனக்கு தெரியாது .... " என்றாள்.

அப்போது ராணி வீட்டு மாடி மேல் சத்தம் வந்தது. " மே ..... !! மே.....!!"

ராணி மாட்டிகொண்டாள்.

ஆடுக்கு ராணி வாணி தெரியாது... "மே..." மட்டுமே தெரியும்.

கருத்து: மனிதனை விட அணைத்து ஜீவன்களும் நல்ல ஜீவன்களே.

( உண்மை சம்பவம் , என் வீடு பக்கத்தில்)

எழுதியவர் : சந்தான லக்ஷ்மி (6-Sep-15, 10:45 am)
Tanglish : aadu
பார்வை : 80

மேலே