வாழ்க்கை - ஏன் என்று கேட்க ஆள் இல்லை
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
பிறந்துவிட்டோம் - கடவுளிடம் கேட்க ஆள் இல்லை
தாய் மொழி முதல் மொழி - ஏன் என்று கேட்க ஆள் இல்லை
புது புது கற்பித்தல் முறைகள் - கேட்க ஆள் இல்லை
ஏழை கீழே பிறர் மேலே - கேட்க ஆள் இல்லை
லஞ்சம் உருவானது எப்போது - கேட்க ஆள் இல்லை
நம் உழைப்பு பிறர்க்கு பலன் - கேட்க ஆள் இல்லை
நிம்மதி எங்கே எப்படி இருக்கும் தெரியுமா யாருக்காவது - கேட்க ஆள் இல்லை
ஆறிலிருந்து அறுவது வரை ஏற்றம் தாழ்வு - ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வாழும்போதும் வாழ்தபிறகும் சில கேள்விகளுக்கு
ஏன் என்று கேட்க ஆள் இல்லை