ஆதார சுருதி

தாய் நெக்குருகிப்
பாடினார் தாலாட்டு;

கூடவே கர்ண கடூர
ஆதார சுருதியாக,

குழந்தையின் அழுகுரல்
நிற்கவில்லை;

குழந்தைக்குத் தேவை
தாலாட்டல்ல; பால்!



...

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-15, 9:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 118

மேலே