ஏனோ

காத்திருப்பது சுகம் தான்
ஆனால்
அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது..

எல்லை ஒன்றை நான் விரித்தேன்
அது முடிந்துவிட்டது

உன் எல்லை ஏனோ முடியவில்லை !

அதனால் தான் காத்திருக்கிறேன்
உனக்கான ஆசையை சுமந்து இருக்கும்

உயிர் எழுதுவது ...

எழுதியவர் : சந்தான லக்ஷ்மி (7-Sep-15, 7:14 pm)
Tanglish : eno
பார்வை : 93

மேலே