முன் நில்

உன்னை
முன் நிறுத்து
உன்
பின்னே பலர் நிற்பர்
உலகத்தை
நீ தேடாதே தோழா
உலகம்
உன்னை தேடட்டும்

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (7-Sep-15, 7:11 pm)
Tanglish : mun nil
பார்வை : 262

மேலே