கல்லறை

யாரும் சொந்தம் கொண்டாடமாட்டர் - இடத்தை
அடிக்கடி தொல்லை இல்லை - மற்றவர்களால்
புது புது வரவு - தினமும்
எப்பொதும் பூவே தருவர் - பரிசாய்
உறக்கம் எப்பொதும் - அமைதியாய்

இதிலும் சிக்கல் உண்டு
எல்லோரும் அழுவர் நம்மை பார்க்க வரும் போது...

அதனால் இருக்கும் வரை
மகிழ்ச்சியை கொடு

கல்லறையில் அனுபவிக்கலாம் மேலே சொன்னது
வாழ்கையை அனுபவிக்கலாம் மகிழ்ச்சியை கொடுத்து...

எழுதியவர் : santhanalakshmi (7-Sep-15, 10:49 pm)
Tanglish : kallarai
பார்வை : 89

மேலே