உன்னை மட்டுமே காண்கிறேன்....!
என்விழிகளில் என்றென்றும்
உன் முகமே....
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே.....
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்...!!!
என் உயிர் தேடும்
ஒரே உறவாக..
உன்னை மட்டுமே காண்கிறேன்....!
என்விழிகளில் என்றென்றும்
உன் முகமே....
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே.....
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்...!!!
என் உயிர் தேடும்
ஒரே உறவாக..
உன்னை மட்டுமே காண்கிறேன்....!