பசி என்னும் போர்

போர் போர் போர்

பசிக்கு பதில் போர்

தாகத்திற்கு பதில் தாக்குதல்

தாய் மண்ணிலே தாய் தந்தையரை இழந்தோம்

மாணம் காக்கும் ஆடைகள் இழந்தோம்

இனியாவது ஒன்று சேர்ந்திடுங்கள் போரை நிறுத்திடுங்கள்

எழுதியவர் : விக்னேஷ் (10-Sep-15, 6:21 pm)
Tanglish : pasi ennum por
பார்வை : 158

மேலே