கணவனின் சிரிப்பு

வாடிய பூக்கள் கூட சிரிக்கிறதே
அவள் கூந்தலில் சூடும் போது
அவளை கட்டிய நனோ சிரிப்பாய் சிரிக்கிறேன் பைத்தியகார ஆஸ்பத்திரியில்

எழுதியவர் : நவீன் (11-Sep-15, 11:13 am)
சேர்த்தது : நவநீதகி௫ஷ்ணன் தி
Tanglish : kanavanin sirippu
பார்வை : 146

மேலே