சிக்கன்
தம்பி...டாக்டர் சிக்கன் சாப்பிடறதை கொறைச்சிக்க சொல்லிட்டாரு.... நீ பாட்டுக்கு வழக்கம் போல சின்னச்சின்ன துண்டா போட்டுடாதே நிறைய ஆயிரும். நாலே நாலு பீசா மட்டும் கட் பண்ணிக் கொடுத்திடு....சரியா? சரீங்களா...டாக்டர்....! சரிங்களா ...மக்கழே.....!