கடன் பாக்கிய கேப்பியா

என்னன்ணே கறி எல்லாம் பிரஷ்ஷா இருக்குது ..
எளம் ஆட்டுக்கறி போல ....
சதைக்கறியே பஞ்சு மாதிரி பச்சையா சாபுடலாம் போல இருக்கேனு கேட்டதோட ...
.
.
கறி்வெட்ற கட்டைக்கு கீழ படுத்து கெடக்கற
நாய வேற காணாம்னு பேச்சு வாக்குல
கேட்டுத் தொலச்சுட்டேன்...
.
.
கூட கறி வாங்க நின்னவங்க மூஞ்சிய பாக்கணுமே ....
.
.
# இனிமே கடன் பாக்கிய கேப்பியாடா சொங்கப்பா ????

_______________________________________________
நரேன் கௌரிசங்கர் ஈரோடு

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (14-Sep-15, 1:10 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே