கோமா ஸ்டேஜ்
கோமா ஸ்டேஜ்
"அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?""
ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா நீங்க கொத்தடிமை...."
"எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"
"நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?"
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?