மரணம் கூட சுகம்தான்.....


மரணம் கூட சுகம்தான்.....

தாங்கி பிடிப்பது

என் தாயின்

மடியாக இருந்தால்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (27-May-11, 11:05 pm)
பார்வை : 514

சிறந்த கவிதைகள்

மேலே