மூப்பும் கோப்பும் கோப்பு -- FILE நகைச்சுவை

மூப்பும் கோப்பும் (கோப்பு -- FILE )
****************************************************
வேப்பங்காய் கடித்துவிட சுவையோ முழுக் கசப்பே
மூப்புக்காய் வளர் வாழ்வில் எப்பகுதி இனித்திடுமாம்
கோப்பை கைபிடிக்க எச்சுவையும் இனிப்பேயாம் (கோப்பை -- CUP )
கோப்புக் கை எமனவனோ சக்கரை இட்டு கசப்பவனே !

எழுதியவர் : சக்கரைவாசன் (14-Sep-15, 10:19 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 83

மேலே