மூக்கில விரல வைக்கும்படி

நேற்று பக்கத்துக்கு வீட்டு பாபுவை ''ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு'' சொன்ன பிறகு எல்லோரும் மூக்கில விரல வைக்கும்படி ஒரு காரியம் செய்துட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

நம்ம தெரு செப்டிக் டாங் தொட்டியை குச்சியால கலக்கிட்டான்.

-ப.பி.

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : சம்பத் (16-Sep-15, 11:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 91

சிறந்த நகைச்சுவைகள்

மேலே