பொத்திக்கிட்டு போடி

" பொத்திக்கிட்டு போடி "

மவுனம் ஞானத்தின் எல்லையாம்...சொல்கிறாள் அவ்வை

'எந்த மொழியும் பேசாது செத்து ஒழி' என்கிறாளோ !?

அவளே தான் சொல்கிறாள் "தையல் சொல் கேளேல் "

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (23-Sep-15, 12:16 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 155

மேலே