இப்பொழுது புதிய பரிமாணத்தில் English to Tamil Dictionary

100000 ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் அர்த்தங்கள்,மாற்றுச் சொற்கள், சொற்களின் பயன்பாடு, திருக்குறள் பயன்பாடு, ஆத்திசூடி உணர்த்தும் நற்பண்புகள்,பழமொழிகள் மற்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அன்றாடம் பயன்படுத்தும் சொற்களின் விளக்க குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளது

மேலும் ஒருமுறை டவுன்லோட் செய்துகொண்டாலே போதும் இன்டர்நெட் வசதி இல்லாதபோதும் இதனை Offline-இல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த அகராதி அமைக்கப்பட்டுள்ளது.

புதியவை தேடும் உங்களுக்காக இப்பொழுது புதிய பரிமாணத்தில் English to Tamil Dictionary இப்பொழுதே Download செய்யுங்கள்,

இந்த பயனுள்ள தகவலை உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - Puradsifm (23-Sep-15, 11:14 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 360

சிறந்த கட்டுரைகள்

மேலே