தோல்வி நிலையென நினைத்தால்

வாழ்க்கையே தோல்வி
என வெதும்பி ஆறாம் முறையாய்
தற்கொலை முயற்சியில்
முயன்றவனுக்கு
வெகு அருகிலேயே
ஆறு முறையும் நம்பிக்கை
இறந்து கிடந்தது...

எழுதியவர் : தாஸ் (24-Sep-15, 4:31 pm)
பார்வை : 453

மேலே