முரண்

சொட்டும் குழாய் நீர்
தட்டும் கை ஓசை
சுட்டும் புரிவதில்லை இரு
பட்டம் இயற்கைக் காப்பில்
கெட்ட விதையாய் முளைக்காமல்
மட்ட மதிப்பெண்களுக்காய் பெறுவதினால்.....

எழுதியவர் : க. நஞ்சப்பன் (24-Sep-15, 4:09 pm)
சேர்த்தது : நஞ்சப்பன்
Tanglish : muran
பார்வை : 73

மேலே