பிடிக்காத பெண்

எனக்கு பிடிக்காத பெண்ணுக்கும் உன் பெயர் இருந்தால் எனக்கு அந்த பெண்ணை பிடிக்கும்,

உன் பெயரால் அல்ல

உன் பெயர் மீது நான் கொண்ட காதலால்,,,

கவி 9

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (24-Sep-15, 9:44 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : pidikkatha pen
பார்வை : 105

மேலே