60 வயதிலே
சற்றே விசித்திரமாக உள்ளது கணவு போல நாளையுடன் 60வயதாகிறது பிறந்து
தேசத் தாயை எண்ணியதால் வீட்டிற்கு ஒரு பிள்ளை இல்லை
இப்பொழுது தான் வருத்தமாகிறது ஏன் இந்த முடிவு எடுத்தேனென்று,நானும் பெற்றிருக்க வேண்டும் ஒரு பிள்ளையை
தாயிழந்து தந்தையிழந்து, மனைவியை இழந்து வருடங்கள் பல கடந்தாயிற்று
சிறுமை காதல் நெஞ்சம் மழருது
இது போன்று எண்ணுகையில்
கண்ணில் கண்ணீர் வழியுது
தாயின் கரம் பிடித்து நடந்தேன்
பிறகு தாரத்தை
இப்பொழுது நினைவுகளை சுமந்து நடக்கிறேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
