புனர் ஜென்மம்

பிடிக்காமல் நீ கொன்றுபுதைத்த என் காதல்,

புனர்ஜென்மம் கொண்டது என் கண்களில் கண்ணீராக,

உன்னை நினைத்து நினைத்து எங்க,

ஒரு ஜென்மம் போதவில்லை என்று!!!
-g.k

எழுதியவர் : காவ்யா gk (26-Sep-15, 8:37 pm)
பார்வை : 152

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே