ஒப்பிடு

நிலவுக்கு ஒப்பிட்டால் தேய்ந்து விடுவாய் என்று என் உயிருக்கு ஒப்பிட்டேன்,,,,

அதனால்தான் பிரிந்து சென்றாயா,,,,

கவி 27

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (26-Sep-15, 10:39 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 110

மேலே