நிலவே நீ சிரிக்க
நிலவே நீ சிரிக்க
சிதறிய சிரிப்பொலிகள்
விண்மீனாய் உருவெடுத்து
உன்பின்னால் நின்று சிரிக்கிறதே..
காதலில் விழுந்து -நீ
சிரித்ததன் பின்விளைவோ இது!
நிலவே நீ சிரிக்க
சிதறிய சிரிப்பொலிகள்
விண்மீனாய் உருவெடுத்து
உன்பின்னால் நின்று சிரிக்கிறதே..
காதலில் விழுந்து -நீ
சிரித்ததன் பின்விளைவோ இது!