பாவம்
என்ன பாவம் செய்தேன்
இந்த பூமியில் பிறக்க
பிஞ்சு குழந்தைகளும்
நஞ்சாகி போச்சு
இரத்தத் துளிகளில்
வேர்வை சிந்தும் மனிதர்கள்
ஆறாம் அறிவு அறிவியலாச்சு
அதுவே அழிவாச்சு
என்ன பாவம் செய்தேன்
இந்த பூமியில் பிறக்க
பிஞ்சு குழந்தைகளும்
நஞ்சாகி போச்சு
இரத்தத் துளிகளில்
வேர்வை சிந்தும் மனிதர்கள்
ஆறாம் அறிவு அறிவியலாச்சு
அதுவே அழிவாச்சு