காதலில் வலியும் சோகமும்

நீ என்னை பார்த்து ......
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து
அழுத நாட்கள் தான் அதிகம் ..!!!

காதலில் வலி இல்லை ...
காதலில் வலி சுகம் ...
காதலில் வலியும் சோகமும் ....
காதலின் அசையா சொத்துகள் ....!!!

நம் காதலை சிந்தித்த ....
கணப்பொழுதை காட்டிலும் ....
கண்ணீர் சிந்திய கணப்பொழுது ....
அதிகரித்துக்கொண்டே செல்கிறதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 9:59 am)
பார்வை : 132

மேலே